விதுரர் அடுத்ததாக கீழ் கண்ட ஆறும் கத்தி போல் வெட்டி ஆயுசை குறைத்து விடும் கூறியுள்ளார்.
1 செருக்கோடு வாழ்தல்.
2 அதிகம் பேசுதல் (சத் விஷயங்களைத் தவிர )
3 பிரர்த்தியாருக்கு ஒன்றையும் விட்டுக் கொடுக்காமல் இருத்தல். கொஞ்சம் கூட தியாக மனப்பான்மை இல்லாதிருத்தல்.
4 . கோபப் படுத்தல்.
5 . நண்பனுக்கு துரோகம் செய்தல்.
6 பிரர்த்தியாரை கெடுத்தல்.
ஆகிய ஆறும் நமது ஆயுசை கெடுத்து விடும். எனவே இவற்றை ஒழித்து விட வேண்டும் என கூறியுள்ளார்.
Showing posts with label இந்த ஆறும் ஆயுசை குறைக்கும் கத்திகள். Show all posts
Showing posts with label இந்த ஆறும் ஆயுசை குறைக்கும் கத்திகள். Show all posts
Monday, April 12, 2010
Subscribe to:
Posts (Atom)