Showing posts with label யாரெல்லாம் உறக்கம் வராமல் தவிப்பார்கள். Show all posts
Showing posts with label யாரெல்லாம் உறக்கம் வராமல் தவிப்பார்கள். Show all posts

Sunday, December 6, 2009

யாரெல்லாம் உறக்கம் வராமல் தவிப்பார்கள் - விதுர நீதி (தொடர்ச்சி)

விதுரர் உறக்கம் வராமல் தவிக்கும் திருதராஷ்டிரனிடம் கீழ்க் கண்டவர்கள் உறக்கம் வராமல் தவிப்பார்கள் என்று கூறுகிறார். 

1. தன்னை விட பலவானிடம் மோதுபவன்.
2. தான் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என நினைத்து அதை நிறைவேற்ற வேண்டிய சாதனம் இல்லாமல் இருப்பவன்.
3. தனது சொத்தை களவு கொடுத்தவன்.
4. காம வயசப்பட்டவன்,
கடைசியாக 5. திருடன்.
Related Posts with Thumbnails